24 November 2016
பிரான்சில் போராளிகள் மீது வாள் வெட்டு! வெளியானது காணொளி…
மாவீரர் நாள் நிகழ்வு தொடர்பான விளம்பரத் துண்டுப்பிரசுரங்களை லாச்சப்பல் பகுதியில் வைத்து போராளிகள் பொதுமக்களுக்கு விநியோகித்துக்கொண்டிருந்தனர்.
அதே நேரம், அங்கு வந்த குழுவினர் அதைக் கவனித்து, “வெண்ணிலா” என்ற வன்முறைக்குழுவை அந்த இடத்திற்கு அழைத்து, அந்த வன்முறையாளர்களுக்குப் போராளிகளை அடையாளம் காட்டிவிட்டு அந்த இடத்தை விட்டுச்சென்றதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment