மோடியின் அறிவிப்பால் இப்போது தமிழகமே பெரிய பிரச்சனையை சந்தித்து வருகிறது. நாட்கள் போக போக பிரச்சனை சுமூகமாக முடியும் என்று பார்த்தால் இப்போது அதே நிலைமையில் தான் இருக்கிறது.
இந்நிலையில் நடிகை ரோஜா ஒரு வங்கிக்கு பணம் எடுக்க சென்றிருக்கிறார். அந்த வங்கியில் பணம் இல்லை என்று கூற மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதனை தட்டிக்கேட்கும் வகையில் ரோஜா வங்கியில் பணிபுரிபவர்களிடம் பெரும் சண்டையில் ஈடுபட்டுள்ளார்.
தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Post a Comment