சுவிற்சலாந்தில் வாழும் புலம்பெயர்
தமிழர் ஒருவரின் வரிகளில், ஒவ்வொரு ஈழத்தமிழர்களினதும் உணர்வுகளை உருக்கும்
வகையில், இந்தியாவின் புகழ்பெற்ற பிரபல பின்னணி பாடகி அனுராதா சிறிராம்
அவர்களினால் முள்ளிவாய்க்காலில் இறக்கப்பட்ட எம்மவர்களுக்காக ” பார்க்க வழியில்லை பார்வைகள் போச்சு, கேட்க வழியில்லை கேள்விகள் இல்லை “ எனும் அருமையான பாடல் வெளிவந்துள்ளது.
Post a Comment